Friday, May 8, 2009
தமிழனாகிய நாம் யார்?
இந்திய அரசாங்கத்தின் நேஷனல் கமிஷன் ஆன் எண்டெர்ப்ரைஸ் இன் த அநார்கநிஸ்ட் செக்டார் கொடுத்த தகவலின்படி இந்தியாவின் நூற்றுப்பத்து கோடியில் எண்பத்து மூன்று கோடியே இருபது லட்சம் மக்களின் அன்றாட வருமானம் இருபது ரூபாய்க்கும் கீழே. மொத்த சனத்தொகையில் எழுபத்து ஆறு சதவீதம் பட்டினியில் இருக்கிறார்கள். இந்த பட்டினியில் தமிழ் நாட்டு மக்களும் அடக்கம். சொந்த மண்ணிலேயே பட்டினியோட இருக்கயிலே மத்த நாட்டை பற்றி எதுக்கு புலம்பி அரசியல் பண்ணனும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment